கோட்டைக்கல்லாறு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவ திருவிழா நாளை 13.02.2016 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 22.02.2016 திங்கட்கிழமை காலை சமூத்திர தீர்த்தத்துடன் இனிதே நிறைவுறவுள்ளது.
13.02.2016--1ம் நாள் கொடியேற்றம்
14.02.2016-- 2ம் நாள் புஸ்பாஞ்சாலி திருவிழா
15.02.2016--3ம் நாள் வேத பாராயண திருவிழா
16.02.2016--4ம் நாள் கற்பூரச்சட்டி திருவிழா
17.02.2016--5ம் நாள் சுமங்கலிப்பூசை திருவிழா
18.02.2016--6ம் நாள் மாம்பழத்திருவிழா
19.02.2016--7ம் நாள் திருவேட்டைத்திருவிழா
20.02.2016-- 8ம் நாள் கைலாச வாகனத்திருவிழா
21.02.2016--9ம் நாள் சப்பிரத்திருவிழா
22.02.2016--10ம் நாள் தீர்த்தத் திருவிழா
23.02.2016-- 11ம் நாள் பூங்காவனம்
24.02.2016-- 12ம் நாள் பிராயச்சித்த அபிஷேகம்