நீதி வேண்டி கவன ஈர்ப்பு போராட்டம் A+ A- Print Email (பரணி)யாழ் பூங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவர்கள் வித்தியாலய முன்பாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.