கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியர் அகிலன் சிலோஜினி அவர்களின் பூரண அனுசரணையுடன் எதிர்வரும் 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் இவ் இரத்த தான நிகழ்வு  நடைபெறவுள்ளது.

அனைவரும் வருவீர் !
இரத்த தானம் செய்வீர்!




உயிரின் தாகம் நிற்கட்டுமே உங்கள் செந்நீரால்...ஒரு சொட்டு மழைத்துளி உலகைக் காக்கும் என்றால்உங்கள் ஒரு சொட்டு இரத்தம் ஒரு குடும்பத்தையே காக்கும் !

 
Top