(பரணி) கோட்டைக்கல்லாறு கோட்டைவாசல் நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தையோட்டி இடம்பெறும் வைரவர் பூசையானது இன்று(2015.04.17) இரவு 8.00 மணியளவில் வெள்ளிக்கிழமை கூட்டுப்பிரார்த்தனை பூசையினை தொடர்ந்து ஆலயத்தில் இடம்பெற்றது.




 
Top