வேட்டைத்திருவிழா- வீடியோ இணைப்பு A+ A- Print Email கோட்டையூரின் நடுவே வீற்றிருந்து அருள் வழங்கும் ஆனைமுகத்தோன் ஸ்ரீ அம்பாறைவில்லானின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 7ம் நாள் திருவிழாவின் சிறப்பு நிகழ்வான திருவேட்டை இன்று இடம்பெற்றது.