இந்நிகழ்வுகள் அடங்கிய காணொளி பதிவு (VIDEO) HD VIDEO
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 2015-VIDEO
கடந்த 2015.06.25 அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான அன்னையின் திருச்சடங்கு 26ம் திகதி 3ம் வட்டாரமும், 27ம் திகதி 4ம் வட்டாரமும், 28 ம் திகதி 5ம் வட்டாரமும், 29 ம் திகதி 1 ம் வட்டாரமும், 30ம் திகதி 2ம் வட்டார மக்களினாலும் சிறப்பான முறையில் அன்னையின் வருடாந்த திருச் சடங்குகள் இடம்பெற்று 2015.07.01 அன்று அதிகாலை தீ மிதித்தலும் இரவு திருக்குளிர்த்தியுடனும் 2ம் திகதி அதிகாலை சமுத்திரத்தில் பூரண கும்பம் சொரிதலுடன் நிறைவு பெற்றது.