வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளிக்கும் அருள் நிறை தேவி கண்ணகியின் இவ் ஆண்டிற்கான வருடாந்த திருப்பாடற் சடங்கு 26.05.2015 செவ்வாய்க்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 29.05.2015 இரவு கல்யாண படிப்பும் 01.06.2015 இரவு திருக்குளிர்த்தியுடனும் அம்மனின் இவ்வாண்டுக்கான சடங்குகள் இனிதே நிறைவுற்றது. இச் சடங்குகள் யாவும் பெரியகுடி,வீரமாணிக்கன் குடி,சடைஞானிகுடி,கம்பளியா குடி,வகுத்துவேலன்குடி,இராசத்திகுடி,முதளித்தேவன் குடி,ஆறுகாட்டியா குடி,சூரியடப்பன் குடி,அச்சங்கிகுடி,வங்காளக்குடி மற்றும் செம்பன் படையாராச்சி குடி மக்களின் பங்களிப்புடன் பகல் இரவு பூசை என  சிறப்பாக  இடம் பெற்றது.




































 
Top