எமது கிராமத்தின் தலைசிறந்த விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான கோட்டைக்கல்லாறு பிரண்ட்ஷிப் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டை விளையாட்டு நிகழ்வுகழான மரதன் ஓட்டம்,தோணியோட்டம் ,நீச்சல் ஆகிய போட்டிகள் எதிர்வரும் புதுவருட தினமான 2015.04.14 காலை 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது, இப் போட்டிகளில் பங்குபெற விரும்பும் வீரர்கள் தங்களை பதிவு செய்யுமாறு பிரண்ட்ஷிப் விளையாட்டுக்கழகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்
Home
»
Announcements
»
sports
» பிரண்ட்ஷிப் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள்
.jpg)