அருள்மிகு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்த திருவிழாவின் 11ம் நாள் திருவிழாவான பூங்காவனத்திருவிழாவும் 1008 அர்ச்சனையும் ஆலயத்தில் (05.02.2013) இடம்பெற்றது. 8.00 மணியளவில் ஆரம்பமான பூசையை தொடர்ந்து அமைக்கப்பட்ட பூங்காவில் எம்பெருமானுக்கான திருவிழாவும் 1008 அர்ச்சனையும் தவில் நாதஸ்வர கச்சேரியும் இடம்பெற்றது.
