கோட்டைக்கல்லாறு தபாலகத்தில் வாணி விழா A+ A- Print Email கோட்டைக்கல்லாறு தபாலகத்தில் இன்று(2014.10.01) வாணி விழா சிறப்பான முறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தபாலதிபர் பாலசுந்தரம் ஜெயந்திரகுமார், உதவிதபாலதிபர் ஜெ.சந்திரகாந்தன் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.